பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87


மதிப்பும் செல்வாக்கும் உயர்ந்தது. கட்சி, பிறகு தடுக்கப்பட்ட நேரடி நடவடிக்கையை நிறுத்திக் கொண்டு, புதிய வலிவு பெற்று, அடிப்படைக் கொள்கைக்காகப் பணியாற்றவும், வெற்றி பெறவும் முடிந்தது.

எந்தக் கட்சி மீதும் அது கொண்டுள்ள அடிப்படைக் கொள்கைக்காக, அடக்குமுறை வீசப்படவில்லை.

உதாரணம் காங்கிரஸ் கட்சி, சுயராஜ்யம் கேட்பதை தடுக்க எந்தச்