பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88


சட்டமும் பிறப்பிக்கப்படவில்லை.

சுயராஜ்யம் பற்றிப் பேசுவது சட்ட விரோதமாக்கப்பட்டு, அதற்காக தண்டனைத் தரப்படவில்லை.

சுயராஜ்யக் கொள்கைக்காக ஒரு கட்சி இயங்கக்கூடாது என்று, சட்டம் வரவில்லை.

சுயராஜ்யம் கேட்க, சுயராஜ்ய நோக்கத்துக்காக ஒரு கட்சி இயங்க, சட்டம் உரிமை அளித்தது.

உப்பு காய்ச்சுவது,