பக்கம்:எனது பூங்கா.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்கள் விரும்புவது எது ? SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS -* - வந்து, அரசரிடம் மெதுவா கவும் வெகு விநயமாகவும், அரசர் பெருமானுக்கு ஏற்பட்டுள்ள கவலே யாதோ 2 அதை நீக்குவதில் அடியேன் உயிரையும் பொருட்படுத்த மாட்டேன்' என்று அடி பணிந்து .ே க ட் டார். இம் மொழிகளை அலட்சியம் செய்ய அரசர் விரும்பவில்லை. கடந்த விருத்தாந்தங்களே எல்லாம் சொன்னர். அந்த அருவருக்கத் தகுந்த கிழவியை எந்தவிரன் மன க்கச் சம் மதிப்பான் ? என்று சோர்ந்து கூறினர். ஆணு ல் உடனே லர் கவைன், "இதோ கான், என்று சொன்னுர். அரசர் மறுநாள் வேட்டைக்குச் செ ல்வதாகக் கூறித் தம் வீரர்களுடன் காட்டுக்குப் புறப்பட்டார். முன் னரிையில் சென்ற வீரர் காட்டில் நுழைக்கதும் அக்தம் கிழவியைக் கண் டனர். அவளேப்பரிகாசம் செய்துகொண் டிருந்தனர். அவளும் அழ ஆரம்பித்துவிட்டாள். இதற்குள் அரசர் அங்கு வந்த ri. 'து ளனம் செய்ய r# ர்கள் ! இவளே உங்களில் ஒருவருக்கு மனம் செய்து தர எனக்கு ஆசை. யார் இவளே மனப்பவர்?' என்று கேட்டார். எல்லோரும் முகத்தைச் சுளித்துக்கொண்டு வேறு பக்கம் திரும்பவே. வர் கவைன் மட்டும் முன்வந்து, 'கான் மாைந்துகொள் இறேன் என்று கூறி அவளைத் தம் குதிரையில் ஏற்றிக் கொண்டார். மறுநாள் விவாக மகோற்சவம் வெகு கோலாகலமாக கடக் தது. ஆர்தே J [ ᏝᏯyᎱ மகன் தோழன். அ | சியே க்த H. * - - - o # - H - மனமகளின் தோழி. இரவு வெகு சிறப்பான ஆடம்ப விருந்து. அது முடிந்ததும் ம ணமகன் தமது அறைக்குச் சென்ருர், நண்பர்கள் வலர் கவைனைக் கேலி செய்தார்கள். -ஆ'ட்) அவர் அதை எள்ளளவும் பொருட்படுத்தவில்லை. —1&

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/124&oldid=759317" இலிருந்து மீள்விக்கப்பட்டது