பக்கம்:எனது பூங்கா.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறியது எது ? அவ்வளவு தூரம் போகவேண்டாம், நாம் மனவேதனே யுடன் இருக்கும்பொழுது நம் வீட்டுச் சிறு குழந்தை சிரித் துக்ெ FT65 டு வருகிறது. அதைக் கண் தும் அந்த முல்லேக் சிரிப்பிலேயே மயங்கி விடுகின்ருேம். மனுே வேதனே யெல்லாம் மாயமாக மறைந்து போகிறது. ஆகவே, உலகில் எதை நாம் அற்பம் என்று எண்ணி அலட்சியம் செய்வது ? ரோமாபுரியில் முன்னுளில் கீர்த்தி பெற்ற சிற்பி ஒருவர் இருந்தார். அவர் ஒரு அழகான 9്?. செய்து முடித்தார். அதை நகரிலுள்ள பல பெரிய சிற்பப் புலவர்கள் வந்து பார்த்து அச்சிலபோல் யாரும் அவ்வளவு அழகாய்ச் செய்ய முடியாது என்று கூறிப் புகழ்ந்து விட்டுப் போர்ைகள். மறு நாள் காலையில் மேற்படி சிற்பியின் நண்பர் ஒருவர் அவர் விட்டுக்கு வந்தார். வேலைக்காரன் தன்னுடைய எஜமானர் சில செய்யும் அறையில் இருப்பதாகச் சொன் ன்ை. அந்த நண்பருக்கு ஆச்சரியம் பிறந்தது. "என்ன, சில செய்து முடித்தாய்விட்டது. அதில் செய்யவேண்டிய வேலே யாதுமில்லையே. அங்ஙனமிருக்க சிற்பி அதிகாலையில் சிற்றுளியுடன் சிலேய ைறயிலிருக்கக் காரண ம் யாது ? ஒரு வேளே புதிதாக வேருேர் சில வகுக்கப் புறப்பட்டு விட்டாரோ " என்று எண்ணிக்கொண்டு சிலேயறைக்குச் சென்ருர். ஆனல் என்ன ஆச்சரியம் ! சிற்பி வேறு சில எதுவும் செய்யவில்லை. நேற்றுச் செய்து முடித்த சிலையிலேயே ஏதோ சிறிது செதுக்கிக்கொண்டிருந்தார். உடனே கண்டர் அவரிடம் போய் 'இன்னும் யாது செய்கிறீர் ? சிலதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/129&oldid=759322" இலிருந்து மீள்விக்கப்பட்டது