பக்கம்:எனது பூங்கா.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறியது எது ? சொல்லப்படுபவைகளே. அவைகளைக் கண்ணுல் பார்க்க முடியாது. அவைகளே வரிசையாக அணிவகுத்து கிறுத்தி ல்ை ஒரு இஞ்சு துரத்துக்குள் 35 ஆயிரம் கிருமிகளே கிறுத்த முடியும். அவ்வளவு சிறியவை ! ஆனல் அவற்றில் ஒன்று போதும், யானையையோ தி ரிங்கிலத்தையோ கொன்றுவிட. ஸ்துலமான பொருள்களை விட்டு சூக்குமமான சக்தி களைப் பார்த்தால் அவற்றின் அற்புதம் அதி ஆச்சரிய மாகத் தோன்றுகிறது. கெருப்புப் பொறி மிகச் சிறியது தான். ஆயினும் அதுவே பெரிய நக்ரங்களைக்கூட அரித்து விடக்கூடிய பலம் பொருந்தியதாக இருப்பதை எல்லோரும் அறிவோம். இடி முழங்குகிறது : மின்னல் பளிச்சென்று வீசுகி றது. அடுத்த கிமிஷம் பார்த்தால் அரண்மனை போன்ற பெரிய கட்டடங்கள் கூட இடிந்து தகர்ந்து கிடக்கின்றன. நாம் பேசுகிருேம் பிரசங்கம் புரிகிருேம். ஆயினும் பல சமயங்ளில் ஒரே ஒரு மொழியே எத்தனேயோ உபன்யா சங்களுக்குச் சமமாக வேலை செய்து விடுகிறது, நம்முடைய சுயராஜ்ய மாளிகையை நிர்மாணித்தது 'வந்தே மாதரம்' என்னும் மொழிதானே ? அதன் சிகரமாக கின்று ஆங்கில ஆட்சியை அடியோடு அகற்றியது 'ஜே. விக்க்” என்னும் சிறு சொற்ருெடரே அல்லவா ? . பேசக்கூட வேண்டாம். கையைக் காட்டில்ைபோதும்,

  • H *,高エ so, H ~ H சகல உடதேசங்களும் அடங்கிவிடும் என்று நமது இந்து

H #. + * - o H H == - --- H மத நூலகள தடசமூைாததயைக காட்டு வதையும காம அறிவோம். —126–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/128&oldid=759321" இலிருந்து மீள்விக்கப்பட்டது