பக்கம்:எனது பூங்கா.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. வெற்றி யாருக்கு? ஒவ்வொரு தினமும் உலகத்தில் பல ம ாறுதல்கள் காணப்படுகின்றன. ஒரு தேசமும் இன்று இருப்பது போல் காளே இருப்பதில்லை. நாமும் நேற்று இருந்தது போல் இன்று இருக்கக் காணுேம் நாளுக்கு நாள் விசேஷ வேறுபாடுகள் தோன்றுமானுல், பல வருஷங்களே - நாற் முண்டுகளே இடையிட்டுப் பார்ப்போமால்ை, வித்தியாசம் அபரிமிதமாகும். மனிதனுடைய அறிவு அடிஅடியாய்நகர்ந்து போவதில்லை. வாயு வேகமாகக் கூடச் செல்வதில் வாயு அங்கூட ஒர் இடத்தினின்று மற்ருேர் இடத்தை அடைய கேரமாகிவிடும். மனுேவேகத்துடனேயே மக்கள் அறிவு வளர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கின்றது. அது நிற்பது மில்லை, சோர்வதுமில்லை. அத னுலேயே இமைத்து மூடு முன் மாறுதல்களும் ஏற்படுகின்றன. தற்காலத்தில் காகரிக உலகத்தின் சிகரமாக விளங்கு வது ஆங்கில நாடு என்ற எல்லோரும் கூறுவர். பெளதிகம் ஸ்ாயனம் போன்ற விஞ்ஞான சாஸ்திரங்கள் ஒவ்வொரு காளும் கவ நவமாய்க் கண்டு பிடித்து வரும் உண்மைகளும் அவற்றின் பலனுய் அமைந்து வரும் அனுபவங்களும் அநே கம். தந்திக் கம்பி மூலம் பேசினுேம் இப்பொழுது கம்பியில்லாமலே போகிருேம், நாளே க் காணவுஞ் -130–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/131&oldid=759325" இலிருந்து மீள்விக்கப்பட்டது