பக்கம்:எனது பூங்கா.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

= வெற்றி யாருக்கு 2 செய்வோம். இன்று ஆகாயத்தில் விம் ானத்திலே பிரt r னம் செய்கி 3 ம் நாள அதுவும் இல்லாமல், வே உதவி யால், கினைத்தமாத்திரத்தில் எண் ணி இடம் எய்துவோம். இவ்வாறு சகல நாகரிக வசதிகளும் ஒன்று பலவாய் ற் பத்தியாகின்றன. இங்கிலாந்து தேசத்தில் இப்பொழுது இவ்வசதிகள் எல்லாம் நிறைந்திருக்கின்றன. ஆல்ை இரு நாறு வருவங்களுக்கு முன் இங்கிலாந்து இப்பொழுது நமது கரிக்கி நாடு உள்ளதைவிட மிகக் கேவலமான கிலேயிலேயே இருந்தது. அப்ெ ாழுது அங்கே வண்டியெல்லாம் கோச்' என்ற சாதாான குதியை வண்டியே. கல் போட்டுத் தார் பூசிய ரஸ்தாவை ஜனங் கள் கனவிலும் அறியார். மண்ணேப் பரப்பிய சாலைகளே -- H قي===, = H. # மலிந்திருந்தன. மழைகாலத்தில் அவை பயன்படா. சேற் றில் இறங்கியே செல்ல வேண்டும். சில சமயங்களில் பாதையின் நடுவில் ஜலம் தேங்கிவிடும். அப்பொழுது ஜனங்கள் தெ ருக்களின் ஒரமாக அதிகச் சேறும் நீரும் இல்லாத பாகங்களிலேயே ஒதுங்கிப் போவர். அவ்விதம் தெரு ஒரமாகப் போகும் ெ ாழுது எதிரே வயோதிகர், பாலர், பெண்கள் ஆகியோர் வரக் கண்டால், அவர்கட்கு அந்த நல்ல பாதையை விட்டு விட்டு ஆடவர் தாங்கள் சேற்றில் இறங்கி நடப்பர். மை முக் காலத்தில் கடப்பு தற்கு ஏற்ற வரிகள் வீட்டுச் சுவர்ப் பக்கமாக இருந்தமை யால், பிறர்க்காக நல்ல பாகத்தை விட்டு விலகி நடப்பதை ஆங்கிலத்தில் பிறர்க்குச் சுவர்தருதல் என்று கூறுவது மரபு. இப்பழக்கம் கிலப்பெற்றிருந்த அ , த ப் பழைய காலத்தில் அங்கே செஸ்டர்பில் டு என்னும் கிருநாமத்தை - -- 1:30 –

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/132&oldid=759326" இலிருந்து மீள்விக்கப்பட்டது