பக்கம்:எனது பூங்கா.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரத தேவியின் பாத தரிசனம் சாதாரணமான பாமர மக்கள் சர்வேச்வரன் சரண கமலங்களை அடைவது எப்படி ? தங்கள் கஷ்டங்களே மாற்றிக்கொள்வது எங்ஙனம் ? பாமரர்களும் எளிதாகக் கண்டுகொள்ளுமாறு கவியரசர் ரவீந்திரநாதர் ஒர் அற்புத மான அழகான பாடல் பாடியிருக்கிருர். உலகப் பிரசித்தி பெற்ற தோஞ்சலி என்னும் கிரந்தத்தில் அதைக் கான லாம். ஆண்டவன் பத மலர் கானும் இடம். தாழ்ந்தவர். lைliந்தவர், தரித்திரர் இவர்களிடையே தான் என்று தெளி வாக அவர் விளக்கியிருக்கிரு.ர். கடவுள் அடியார்க்கு அவனுடைய பாதங்களைக் காண அடங்கா ஆசை எழுவது இயற்கை. அதுபோல் பாரத தேவியின் அடியார்க்கு அவளுடைய பாத தரிசனத்தில் ஆசை எழுமல்லவா ? ஆதலால், கவியரசர் கீதத்தைப் படித்தபொழுது - அது பல வருஷங்களுக்கு முன் - அன்னே அடியி ைகாண ஆவல் உண்டாயிற்று. ஆனல் காண்பது எங்கே ஆண்டவன் பாதமுள்ள இடத்திலேயே அவனு டைய சக்தியாகிய அன்னேயின் பாதமும் இருக்கும் என்று வண்ணினேன். ஆதலால் கவியரசர் கூறிய குறிப்பை உள்ளத்திற் கொண்டு, அன்னேயின் அடிகளைத் தேட ஆரம்பித்தேன். தாயின் சரணங்கள் தங்குமிடம் தாழ்ந்தோர், தரித்திரர் வாழும் இடம் அல்லவா ? உழவர் வீடுகளில் துழைந்து பார்த்தேன். பள்ளர் பறையர் சேரிகளில் புகுந்து தேடி னேன். தோ ட்டிகள் குடிசைகளிலும் துருவினேன். அங்கே அன்னேயின் அடிகளேக் காண முடியவில்லை. ஏதோ அவற் ," λυδι • 9) Г.Т த்தில் இரு Ո գ) தே 9്l1 உயி ையே கான

  • முடிந்தது.

—53–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/53&oldid=759383" இலிருந்து மீள்விக்கப்பட்டது