பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

74 என் அமெரிக்கப் பயணம்

வாங்குவோருக்கு அவை எளிய முறையில் கைக்குக் கிட்டுவனவாக இருந்தன.

கணினிகளும் அவற்றிற்குத் தேவையான பகுதிப் பொருள்களும்³ தட்டச்சு செய்யப் பெற்றவற்றை நகல் எடுக்கும் கருவிகள்⁴ தந்திபோல் செய்திகளை அனுப்பும் தொலைக்கல அமைப்புகள்⁵ கணக்கிடும் கருவிகள்⁶ கையடக்கமான கணினிகள்⁷ கையில் வைத்தெழுதும் பலகைகள்⁸ கையில் வைத்துக் கொண்டு ஒவியம் வரையும் பலகைகள்⁹ அடிக்கோல் வகைகள்¹⁰ இசைகள், காட்சிகள் முதலியவை பதிவாகியுள்ள தட்டுகள்¹¹ தொகுப்பொட்டிகள்¹² மூக்குக் கண்ணாடி வகைகள்¹³ நிலை விளக்குகள்¹⁴ மேசை விளக்குகள்¹⁵ மின்விசை விளக்குகள்¹⁶ தொலைபேசிக் கருவி அமைப்புகள்¹⁷ பூட்டு வகைகள்¹⁸ கத்திரிக்கோல் வகைகள்¹⁹ எழுத உதவும் தாள்கள்²⁰ மை வகைகள்²¹ பேனா வகைகள்²² எழுதுகோல் வகைகள்²³

Computer and its parts 4. Printers 5. Fax Machines Calculators 7. Organisers 8. Writing Boards Drawing Boards 10. Different type of Scales

CD Players 12, Albums 13. Spects Lights in standing positions 15. Table lamps Torch lights 17. Phone Instruments

Different types of locks Different types of Scissors

Writing papers 21. Different types of inks Different types of pens Different types of pencils