பக்கம்:என் தந்தை தாயர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) மி று வே ட வி ரு ங் து 27 哥。 6,明。 .

என்னெ --மன்மதனெப் போலே!-பலே!-அப்படியே விக்கரேன். எப்படி நிக்கறது ? நான் கற்றுக் கொடுக்கிறேன். (மன்மதன் அம்பு எய்வது போல் நிக்க வைக்கிரு.ர்.) -அசையாதே அப்படியே இருக்கணும் 1-B என் பக் கம் பார்க்காதே, நேரா பாரு-உன் முகவெட்டுக்குநேரா படம் பிடிச்சா கண்ணுயிராது.-சைட்லே யிருந்து பிடிக்கணும்- நான் ஸ்டெடி (Steady) இண்ணுசொல் லரேன் ! அப்படியே அசையாமலிரு. வெளிச்சமதிக மாயில்லாததினலே எக்ஸ்போஷர் (Exposure) கொஞ் சம் அதிகமா கொடுக்கணும்!-ஸ்டெடி (steady!) (ம்ெல்ல காமிராவை எடுத்துக்கொண்டு மெத்தை யேறிப் போய்விடுகிருர்) ஐயா! படம் பிடிச்சாச்சுதுங்களா ?-எத்தனி நேரம் இப்படியே கையெ வைச்சிகினு இருக்கரது?-எத்தனி நேரம் இப்படியே மூஞ்சே வைச்சிகினு இருக்கரதுமன்மதனுக்கு கைகோவுதையா ! - என்ன பதிலே காணுேம் ? (திரும்பிப்பார்த்து.) ஓகோ ! இவர் கூட டும்கி கொடுத்துட்டாரு !-போன போவுது எனக்கு பயமில்லே-இவருக்காக இன் ைெரு டிக்கெட் இழிச்சிக்கலாம். (அப்படியே செய்கிருன்.) 7-வது சிநேகிதர் அம்பட்டின் வேடம் பூண்டு வருகிரு.ர். ஐயா எங்கே யிருக்கருரு ! நீங்க ! நீங்க 1-B !-யாரு ? நான் அம்பட்டன் ? இந்த கதெயெல்லாம் எனக்கு தெரியும் !-நீங்க அம் பட்டன் வேஷம் போட்டுகினு வந்திருக்கரைங்க. இல்லங்க! நான் வாஸ்தமா அம்பட்டன் தான். அது எனக்கு என்னமா தெரியரது ? உனக்கு வேணுமிண்ணு கூடிவரம் பண்ணி காட்டு கிறேன்.