பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உச்சி வெய்யில் 盛金金

என் விலாவில் கரடு முரடு பள்ளங்களும், மேடுகளும், புரையோட்டங்களும், முடிச்சுக்களும். -

ஒரு பிற்பகல். இரண்டு வாண்டுகள் வந்து என்மேல் உட்கார்ந்தன. ஒருவன் இருமிக்கொண்டே, கஷ்டப்பட்டுப் புகை பிடிக்கிறான். இவன் டேய், இதனுள்ளே இருள் இருளா இடமெல்லாம் இருக்குது. 虚 உள்ளே போயிருக்கியா?"

நீ போயிருக்கையா?”

போனேனே, பத்து நாளைக்கு முன்னாலே."

என்ன கண்டே, ஏதாச்சும் புதையல் கிடைச்சுதா?”

வளைஞ்சு வளைஞ்சு உள்ளே ரொம்ப தூரம் போவு துடா போவப் போவ அம்போன்னு இருட்டு, திரும் பிடலாமான்னு ஒரு சமயம் நெனச்சேன். ஆனால் வழி தெரியல்வியே! இனிமே ஆத்தா தம்பி தங்கச்சியைப் பாக்கப் போறேனான்னு அளுகை வந்திருச்சி. சமயத்துலே கறுப்பு கலைஞ்சு வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமா விட்டுக் கொடுத்து, நடக்க நடக்க விரிஞ்சுக்கிட்டே போச்சு. திடீர்னு இடம் அகலமா அறையாட்டம் பெரிஸ்ஸா, நடுவுலே நிக்கிறேன். ஒரமா பாறையிலே அலுமாரியாட்டம் ஒரு பொந்துலே அம்மன் சிலை. இன்னும் உருவாயிட்டே இருக்குது. குந்தியிருக்கா தடால்லு விளுத்து ஆத்தாளைக் கும்பிட்டேன். என்னைப் பார்த்து 窃学gfr。"" -

$,哆哆 அப்படி விடறா உகல்"

என் தலைமேலே கையை வெச்சு சொல்றேன். இட்டேன்னு சொல்லு, நீ சொல்லமாட்டே. நான் சொல் றேன். அப்போ அந்த அறையிலே மூலையிலே இன்னொரு து தை தெரியுது. அது வழி பத்தடி நடந்தேன். ஒரு திருப் பத்துலே சட்டுனு வெளிலே வந்துட்டேண்டா. சந்தோசத்