பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரணி X £ 3

அவனைத் தொடர்ந்து உள்ளே சென்றார். அப்பா

என்ன நிம்மதி, புறா மார்பு மாதிரி, மெத்து மெத்துனு. எல்லாரும் உள்ளே வந்தாச்சு

காப்பியைக் குடித்தபடி அவர் சொன்னதையெல்லாம் கேட்டான். அவனுடைய காபியிலிருந்து ஒரு குட்டித் தம்ளரில் அவருக்குக் கொடுத்தான் ஒரு முழங்குதான். ஆனால் அப்பாவுக்கும் பிள்ளைக்கும் இந்தப் பரிமாறல் நெடு நாளையப் பழக்கம், வேடிக்கையாக ஆரம்பித்து, பிறகு ஒரு சடங்காகவே நிலைத்துவிட்டது. அப்பாவுக்குச் சொட்டுக் காப்பி என்கிற பேரும் கொண்டாச்சு.

சற்று நேரம் பொறுத்து. அப்பா ஒண்னு சொல்றேன், கேட்பேளா? காத்திருந்தார்.

? ;

னும் பாம்பு, பார்த்த இடத்திலேயே எங்களுக் காகக் காத் திண்டிருக்குன்னு நினைக்கிறேளா? நீங்கள் எங்க ளுக்காக வாசலில் உட்கார்ந்திருப்பதால் எங்களைக் காப் பாற்றிவிட முடியாது. இன்னும் ஒண்ணு, நாம் எல்லோரும் உள்ளே வந்துவிட்டோம் என்பதால் பத்திரமாகிவிட்டதாக உங்கள் எண்ணமா? இதோ பாருங்கள். சுட்டிக் காட்டி னான். தண்ணிர் போக வைத்திருக்கும் ஒட்டை. இன்று வெள்ளிக்கிழமை. கூடத்தை அலம்பிவிட்டிருப்பார்கள். மீண்டும் அடைக்க மறந்துவிட்டார்கள். இதன் வழியாக உங்கள் பாம்பு வர முடியாதா? வருவது பாம்பாய்த் தானிருக்கனுமா?’’

அதிகப்பிரசங்கி, இந்தக் காலமே நமக்கு உபதேசம் செய்கிறவர்கள்தான். நாம் சொல்வது நல்லதுக்கு வாங்கிக் கொள்ள மாட்டார்கள். -

யமன் வீட்டுக்குள் மட்டும்தான் இருக்கானா? Gវិនា ឆ្នាអ៊ី தில் போகிறோம். திரும்பி வரோம், இல்லை முழுசா