பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரஷகுண்டில் சில பிம்பங்கள் 总姆

என் கண்ணெதிரே ஓர் அதிசயம் நிகழ்ந்துகொண் டிருந்தது. பயங்கர அதிசயம்.காமுப்பாட்டி, அவளுள் நேர்ந்து கொண்டிருக்கும் கடையவில் காமுவாகவும்-பாட்டி. யாகவும் பிளந்து பிரிந்து, காமு கருகிப்போப், பாட்டி மட்டும் தள்ளாடித் தள்ளாடித் தள்...ஸ்...ௗா...ஆ... ஆ...

முகத்தைப் பொத்திக் கொண்டு ஓடினேன்.

ஓடிக்கொண்டேயிருக்கிறேன்... 尊 -சிறுகதைக் களஞ்சியம்

பி.-4