பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறுக்கல் 密器

  • நாடி குதிரை: அவர் ஏதோ பெரிய ஜோக் அடித்து விட்டமாதிரி, வாய்விட்டுக் கைகொட்டிச் சிரித்தான்.

பையன் எழவில்லை. அசதியில் அரைக்கண் இருவரும் பக்கத்தில் வந்து, பார்த்துவிட்டு ஏதோ கிசுமுசுத்துவிட்டு அவன் : Airight இன்னிக்கு ஸ்கூல் வேணாம். ஆனால் எழுந்து படிக்கச் சொல்லுங்க. சாயந்திரம் வந்ததும் நான் ஹோம் ஒர்க் பார்ப்பேன். வா, ஹனி, நேரமாயிடிச்சு."

இருவரும் போய்விட்டனர். இன்று ஏனோ தினத்தை விட சுருக்கவே,

அவர்கள் போன சற்று நேரத்துக்கெல்லாம் பையன் எழுந்து உட்கார்ந்துவிட்டான். ஜூரம் இருந்தது. ஆனால், தணிவு. இன்னிக்குப் பள்ளிக்குப் போகவேண்டாம் என்றதே சஞ்சீவி மருந்து சேதி கேட்டதுமே துடியாகிவிட்டான். அவிழ்த்துவிட்ட கன்றுக்குட்டி அவனுடைய துள்ளலைக் கண்டு சிரிப்புக்கூட வந்தது. பாவம், இப்படியா பாடம் கட்டிப் போடும்? இரண்டு முறை துள்ளினான். மறுபடியும் ஓடிவந்து தாத்தா கழுத்தைக் கட்டிக்கொண்டான். உள்ளே பாறைகள் உருகின.

ஏலே, கொஞ்சம் ரஸம் சாதம் சாப்பிடு, கரைச்சுத் தரேன்."

ஒண்னும் வேணாம் தாத்தா, ப. சி யி ல் ைல. வேணும்னா bread இருக்குது ஃப்ரிஜ்லே. இப்போ நீங்க எனக்குக் கதை சொல்லனும் கதை சொல்லி ரொம்ப நாளாச்சி."

கதை சொல்லி ஒரு விளையாட்டு திரும்பி அவன் வகுப்பில் பாடம் கேட்ட கதை கேட்டு-அது ஒரு விளையாட்டு -

செஸ் ஆடுவிங்களா தாத்தா?’’