பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எமிலி,ஜோலா வதுதான் கொஞ்சம் கடினம். அதைத் தாங்கிப் பழகிவிட்டால் பிறகு எத்தன. குற்றங்கள் சுமத்தி ல்ைதான் நமக்கென்ன கவலை? அப்படியே நீ எவ், வளவு குற்றங்கள் செய்தாலும் அவை உன் சுய நலத்துக்காக செய்யப்படுபவையல்லவே. விஷம் மனிதனேக் கொல்லும் என்கிருய். உண்மைதான். ஒப்புக்கொள்கின்றேன். ஆணுல் அதே விஷ மருந் துகள் எவ்வளவோ வியாதிகளையும் குணப்படுத்தி யிருக்கின்ற தென்பதையும் நீ மறந்துவிடாதே. ஜோலா இல்லே. ஆல்ை........... @56UT: நீட்டாதே ஜோலா, எப்போதும் இந்த ஆல்ை என்ற வார்த்தையை மாத்திரம் அருகில் சேர்க்காதே. 'சாப்பிடாமல் இருந்துவிடுவேன். ஆனுல் பசி எடுக் குமே, அவனேக் கொன்று விடுவேன் ஆனுல் பாப மாயிற்றே, கஷ்டப்பட்டு உழைப்பேன் ஆனுல் கைகால்கள் நோகுமே, தாராளமாக தருமம் செய்வேன் ஆனுல் கையில் காசில்லேயே, சண்ட மாருதமாகப் பேசுவேன் ஆனுல் சங்கதிகள் கவனம் வரவில்லையே என்று இப்படி இந்த ஆனுல் என்ற வார்த்தை எதையும் முடிவாகச் சொல்லாமல் இரண் டாங்கெட்டதாக்கி விடும். நம் பகைவனேவிட மிக மோசமான சொல் இந்தி ஆல்ை. - ஜோலா : வெளியேறி மாத்திரம் என்ன செய்யப் போகின்ருேம். இதுவரை எழுதிய கட்டுரைகளே விட, காட்டிய ஆதாரங்களேவிட, செய்த கிளர்ச் சியைவிட வேறு என்ன செய்துவிட முடியும்? செஸா: ஜோலா நாம் இதற்குள் சலித்துவிடக் கூடாது. நீ உள்ளே வந்தவுடன் வெளியே நட்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/63&oldid=759954" இலிருந்து மீள்விக்கப்பட்டது