பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 0 முருகுகந்தரம்

உன்னுடைய வீரவசனம் கேட்பதற்குச்சுவையாக,

இருக்கிறது. தமிழினம் அழிந்தபிறகு தமிழிழம் எதற்கு? உங்கள் குறிக்கோளை அடையச் சமாதானத் தீர்வே கிடையாதா?

ஒiன:

சமாதானப் பேச்சு என்பது எங்களை நோக்கி எங்கள் பகைவர்களால் அடிக்கடி வீசப்படும் பட்டு வலை! ஒவ்வொரு முறையும் நாங்கள் அதில்

சிக்கிச் சீரழிந்ததுதான் மிச்சம்.

്ങ്ങr! - எந்தப்போராட்டத்துக்கும் ஒர் எல்லை இருக்கிறது. வன்முறைமீண்டும் _ வனமுறைககுததான வித்திடும். சமாதானநதரனநிலையான் தீர்வைத்தரும். இதை நீபார்க்கத்தான் போகிறாய்!

(எழுந்து செல்கின்றனர்

-திரை