பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 0 முருகுகந்தரம்

உங்கள் கூற்று சோர்வு வாதம்! மருத்துவனாகிய என்னால்

ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நெடுமுடி:

உன்னிடம் ஒரு - மகிழ்ச்சியான செய்தியைச் சொல்லப்போகிறேன்.

நம்பி;

என்ன அண்ணா! பதவி உயர்வா? வீரப்பதக்கமா? تونله(S) نام

அதெல்லாம் ஒன்றுமில்லை. உனக்கு. நம்பி.

எனக்கு. நெடுமுடி:

ஒர் அண்ணி வரப்போகிறாள். நம்பி.

எங்கே! மீண்டும் ஒருமுறை சொல்லுங்கள். நெடுமுடி:

எனக்கு- 象

மனைவி வரப் போகிறாள்