பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிநட்சத்திரம் 0 138

ம்ேபி

உண்மையாகவா?

(நம்பி ஓடி அண்ணனை அணைத்துக் கொள்கிறாள்) அண்ணா! அண்ணி சிவப்பா? கருப்பா? நெடுமுடி:

உலகில்சிவப்பாக இருக்கும் இனம் அமெரிக்காவில் உள்ள செவ்விந்திய இனம் தான். தமிழர்களின் இயல்பான நிறம் மாநிறம் நம்பி;

அதாவதுமாந்தளிர்நிறம் நெடுமுடி

ஆமாம்! ஆனால் உன் அண்ணி பொன்நிறம் நம்பி:

அப்படியென்றால் அண்ணி. நெடுமுடி:

தமிழ்ப்பெண் இல்லை நம்பி.

என்ன அண்ணா?

புதிர் போடுகிறீர்கள்?