பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 0 முருகுசுந்தரம் எடுத்துவைத்திருந்தாள். அவளுக்காக உண்டேன். மறுத்தால்தவறாக நினைப்பாள் என்பது கருதி.

நஞ்சும் உண்பர் நனிநாகரிகர் தோழிக்காகக் கத்தரிக் காய் உண்பது கடுகளவும் தப்பில்லை. அவில் சாப்பிடுங்கள். மேகலை:

அவலா? நம்பி;

அவில் என்னும் மாத்திரை. சொற்கோ:

மாத்திரைவிலையை நினைத்தால் ஆத்திரம் வருகிறது. 6T6A) ஏவுகணை விலை ஏற்றம் மருந்துக் கடைக் காரர்களுக்கு எதிராகஒரு பேரணி நடத்த வேண்டும். நம்பி;

பேரணி நடத்தினால் மருந்து விலை சரிந்து விடுமா?