பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 I நெல்லுமண்டித் தெரு வழியாக, சிறிய காஞ்சீ புரம் - போனலென்ன என்று கேட்டார். சரி யென்றேன். விரைந்து சென்ற ஈருருளி, நெல்லி மண்டித் தெருவிற்குள் பாய்ந்தது. இரட்டை மண்டபத் திருப்பத்தில், பின் சக்கர இருசின் மேல் ஊன்றியிருந்த என் கால் வழுக்கிற்று. சட்டென்று சமாளித்தேன். மீண்டும் இருசின் மேல் காலை ஊன்ற முயன்றேன், முடியவில்லை. இருசின் மேல் ஊன்ருமல் சக்கரக் கம்பிகளுக்கிடையில் விட்டு விட்டேன். நொடிப்பொழுதில் சைக்கிள் கவிழ்ந்தது. இருவரும் சாய்ந்தோம். உடனே எழுந்தோம். நண்பருக்குக் காயம் இல்லை. எனக்கோ ? இடது கணுக்காலில் நல்ல அடி. மருத்துவமனைக்கு அழைத் துப் போளுர், மருந்துபோட்டுக் கட்டினர்கள். நான்கைந்து நாட்கள் வீட்டோடு முடங்கிக் கிடக்க நேர்ந்தது. கால் குணமானதும் பள்ளிக்குச் சென்றேன். சில வகுப்புகள் வந்து போயின. அப் பாட ஆசிரி யர்களும் வந்தார்கள். கற்றுக் கொடுத்தார்கள். மணியடித்ததும் சென்ருர்கள். யாரும் என்னைத் தனியாகக் கவனிக்கவில்லை. கணக்கு வகுப்பு வந்தது. கணக்கு ஆசிரியர் வந்தார். திருவாளர் சேக்ஷாத்திரி அய்யங்கார் தனிப் பிறவி. அவர் கணக்கிலே புலி. அதைக் கற்பிப் பதிலே அவருக்கு அளவற்ற அன்பு. அது LDL Y(HEETT? அதைவிட அளவற்ற அன்பு அை கற்கும் மாணவர்களிடம். அவர், எங்களைக் கண்க்கு வகுப் பாகக் கருதியதில்லை. தனித்தனி மாணவர்களாகக் கருதினர். தனித்தனி கவனஞ் செலுத்தினர். ஆளுக்கு ஏற்றபடி ஊக்கங் கொடுத்தார். இழ். போக்கு அவரது தனிச் சிறப்பு. 之,2丁l ec R 「 ஆசுத த o F-, * 1. to ..., ろ\ヘs" い 2」 | 9 |