இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
விராட பர்வ ஏற்றப் பாட்டு
29
துரோபதை தகப்பன், தோழமகா ராஜன்
சுந்தர அழகி மைந்தனபி மன்னன்,
வந்தவர் மகிழ்ந்தார் [வந்தவனைக் கண்டு.]
உத்தரை தனக்கும் உற்றதம்பி மன்னர்க்கும்
நல்லமணம் செய்தார்; நாராயணா ராமா!
விராட பர்வ ஏற்றப் பாட்டு
29
துரோபதை தகப்பன், தோழமகா ராஜன்
சுந்தர அழகி மைந்தனபி மன்னன்,
வந்தவர் மகிழ்ந்தார் [வந்தவனைக் கண்டு.]
உத்தரை தனக்கும் உற்றதம்பி மன்னர்க்கும்
நல்லமணம் செய்தார்; நாராயணா ராமா!