பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ഖrങ്ഥങt (D.C) 30-4-85 1 97 4. Carbon 14 or Radiocarbon 5. Madam Curle 6. A Doctor of Medieval Times 7. The Contribution of ancient Greece and Rome 8, NEANDERTHAL M AN :. am ancient type of mam, (She tried to find out it how it lived; where it lived, what it ate and why it disappeared.) 9. Do objects weigh the same in air, water and milk. இவை போன்ற பல பொருள்களைப் பற்றிய ஆய்வுகள் ஐந்தாம் வகுப்பிற்குள்ளேயே செய்கிற திறன் போற்றக் கூடியது. இதில் அறிவியல், நிலவியல், வணிகவியல், வரலாறு, வருங்கால அமைப்பு பற்றி எண்ணல், இலக்கியம் - சமுதாய அமைப்பின் தேவை போன்ற பல அரிய பொருள் கள் உள்ளனவன்றோ இதில் முதல் ஆய்வுக்கும் 9ம் ஆய்வுக்கும் அவர்கள் செய்த படங்கள் (graph), தராசு முதலியனவற்றைக் கண்டேன். சாதாரண அங்கி மாட்டியில் (coat hanger) இடையில் நீர் நிலை கருவி (Level)யை அமைத்து அதைத் தராசு ஆக்கி ஒரு மில்லி கிராம் வித்தியா சத்தையும் காட்டும் வகையில் அதை அமைத்துப் பயன் படுத்திய விதத்தையும், அப்படியே ஆழும் பொருள் அழுத்தம் பற்றி அறியக் காட்டும் கருவி அமைத்த விதத்தையும் கண்டேன். பிற ஆய்வுகள் பற்றிய குறிப்புகளையெல்லாம் தனித் தனியாக எழுதி கொண்டேன். (இத்தகைய ஆய்வு முறைகளையெல்லாம் நம் பள்ளியில் புகுத்தினால் பிள்ளை கள் பயன் பெறுவார்களே என்ற உணர்வில் அவை அனைத் தையும் தேர்ந்து எடுத்துக் கொண்டேன்) பள்ளி முதல்வர் இத்தகையவற்றில் ஆர்வம் கொண்டவர்; எனவே, பயன் படுத்தலாம் என்ற துணிவுடன் இன்னும் பல அறிய முற்பட்டேன். இதில் 6 வது உள்ள "என் எதிர் காலத்தில் டாக்டர் ஆக வேண்டும்' என்ற உணர்வில், இடைக்