பக்கம்:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

________________

9 ந்து ஜோலாவுக்கு உலக வரலாறே கண்முன்வந்து நிற்பது போலம் காணப்பட்டது ஆவேசத்துடன் தன் எண்னை அழைத்து. அவன் கையிலி 3 அப்பெண்ணின் சித்திரத்தில் நானா என்ற பெயரைத் கீட்டினான். அந்தப் பெயரில் ஒரு பெருங்கதை பிறந்தது, உலகையே உலுக்க. யது. ("

அந்தப் புத்தகம் பாரிஸ் நகரையே குலுக்கி முகி போர்கள் திகைத்தனர், இளஞ ர்கள் துடிதுடித்தனர் அது நாட்டில் நிலவிய கொடு மையை விளக்கிக் காட்டியது. நாட்டின் நலிந்த நிலை ஏட்டிலே இடம் பெறவிடுவது உயர்ந்ததன் மையல்லவென்று கலைப்பூங்காவின் காவலர்கள் சினந்தனர். ஆனால் கரடு முரடான வாழ்வினர், இவை இதற்கு முன் ஏன் ஏட்டில் வரவில்லை எனக் கேட்டனர் புத்தகத் கடைகளிலெல்லாம் புத்தகங்கள் கண்ணுக்குத் தெரியும்படி வைக்கப் பட்டிருந்தன சமூகத்தில் 'மதிப்பிற்குரிய' வகுப் பினர் திடீரென்று புத்தகக் கடையில் நுழைத்து பலப்பல புத்தகங்களைப் புரட்டிப் புரட்டிப் பார்ப் பார்கள். கடைசியில் ஏதோ பேச்சு வாக்கில்கேட் பது போல 'நானா இருந்தால் ஒரு புத்தகம் தா எனச் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு மெதுவான குரலில் கேட்டு வாங்கிச் சென்றனர். +4 நானா "வைப் பற்றி பாரிஸ் முழுவதும் பேசிக்கொண் டிருந்ததேயன்றி உண்மையான நானா'வுக்கு அகைப்பற்றி ஒன்றும் தெரியாது. அவள் வழக்கம் போல் 'வா வாழ்வை நடத்தி வந் ஒருநாள் கதவைத் தட்டும் சப்தம் கேட் சென்று கதவைத் திறந்தாள். ஒரு வரையும் காணோம். கதவுப் பிடியில் மூட்டை யொன்று தொங்கியது அதை அவிழ்த்ததில் தாள் டது நனா