பக்கம்:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

________________

23 ஜோலாவின் நாவல்களில் பற்றிய "வீழ்ச்சி" உயர்ந்த வகையில் ஒன்றாகும். "லுவார்ட்ஸ் என்ற நாவல் மதத்தின் மூட நம்பிக்கைகளைச் சித றடித்தது. போராடிப் பெற்ற நிலையை, ஒரு துர்ப்பாக் கியனுக்கு நீதி தேடித்தரத் துணிந்ததால் இழந்த ஜோலா சிறை புகவேண்டுமென்று "தீர்ப்பு" கிடைத்தது. ஜோலாவின் அவரடைந்த பலன்! இடையறாத உழைப்பிற்கு நாட்டை விட்டு ஓடிப்போகும்படி நண்பர்கள் கூறினர்."அது கோழைத்தனம்" என ஜோலா உதறித்தள்ளினார். பக்கத்திலிருந்த நண்பர் அவ ரைத் தட்டி, 'ஜோலா! பாரிஸ் சிறையில் வாடுவ தில் பலனில்லை. வெளி நாட்டுக்குச் செல். அங்கி ருந்து டிரைபஸ் வழக்குப்பற்றி கட்டுரைகள் அனுப்பு,ஓடிப்போவதால் நீ கோழையாக மாட் டாய். தாய நாட்டை விட்டு, மனைவி, நண்பர்களை விட்டு ஓடுகிறாய். உன் கருத்தை - லட்சியத்தைம் புறக்கணித்தல்ல. சில சமயங்களில் கோழைப் பட்டத்தை ஏற்றுக்கொள்ளப்பெரியவரம் வேண்டும்' என்றார். ஜோலா அதை ஏற்றுக் கொண்டார். 1897-ம் ஆண்டு, அவரது 57-ம் வயதில் ஜோலா இங்கிலாந்துக்கு ஓடினார். ஜோலாவின் வெடிக்குண்டுகள் தூரத்திலிருந்து வீசப்பட்டன. "அரோரி பத்திரிகை இடை விடாது உழைத்தது. உண்மை கிளம்பி விட்டது, அதைத் தடுக்க எவராலும் முடியாது. ஐரோப்பியநாடு அரசியலிலே இரண்டாகம். பிரிந்தது. ஒரு பக்கத்தில் வெறிபிடித்த இராணு. வம், பிரபு, அரச வம்சம், மதத்திற்கும் கலைக்கும்.