பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


viii நண்பரும், இவ்வூர் நீ இலக்குமி பதிப்பகத் தலைவருமான உயர்திரு. மா. வேதபுரி முதலியார் அவர்கட்கு என் உளம் செழுமிய நன்றியினை இதல்ை அன்ப்ோடு தெரிவித்துக் கொள்ளுகின்றேன். - தமிழ்ப்புலவரும், செல்வருமாகிய சிலர் இடையூறுகள் செய்து இத்துறையினின்றும் யான் விலகிக்கொள்ளத் தகு வனபலசெய்யவும், இப்பணியினின்றும் விலகாவாறு என் உள்ளிருந்து ஊக்கம் கிளர்வித்து, மேலேகூறிய பெருந்தகை களின் நல்லுறவும் காண்பித்துப் போருள் புரியும் பிறை யணி செஞ்சடைப் பெருமான், உமையமர்ந்து விளங்கும் ஒருவன் திருவடியினை மனமொழிமெய்களால் வணங்கு கின்றேன். 'தென்தமிழ்க்கலே தெரிந்தவர் பொருந்திய தேவூர் அன்பன் சேவடியடைந்தனம் அல்லலொன்றிலமே' -ஞானசம்மந்தர், திருவோத்துர், 22–6—38. ஒளவை சு. துரைசாமி.