பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மருதம்) விளக்கவுரையும் 95 முன்னெருநாள் தன்னெடு புதுப்புனலாடுழி, 'இனிப் புறத்தொழுக்கம் விரும்பேன்" என ஆயத்தாரோடு குளுற்ற தலமகன் பின்பும் பரத்தையரோடு புனலாடத் தொடங்கு கின்றன் என்பது கேட்ட தலைமகள் அவன் உழையர் கேட் பத் தோழிக்குச் சோல்லியது. பு.-ரை :-கோழி, கேட்பாயாக. மகிழ்நன் வளைந்து முதிர்க்க மருதமாங்கள்.நிறைந்த பெருந்துறைக்கண், தன்னுட குடும் ஆயக்கார் அறிய அவரோடு உடனிருக்கே, 'இனிப் புறத்தொழுக்கம் விரும்பேன், என்று செய்த குளினே, மற வாது கடைப்பிடித்தல் முறைமையன்று என்று கூறுவான் கொல்லோ, எ. அறு. அம்ம என்பது கேட்பித்தற் பொருட்கண் வந்த இடைச்சொல்; 'அம்மகேட்பிக்கும்” (தொல். சொல். 276). வாழி, உரையசை. மகிழ்நன், இணேகிலேப் பெயர். கொல், ஐயம். ஒகாரம், அசைகிலே. கடன், உரிமையுடையார் எவ் வாற்ருனும் பிழையாது செயற்பாலது. முடமுதிர் மருதம், வளந்து முதிர்ந்த மருதமரம், ஞாயிற்றின் ஒண்கதிர் பெறுதலே வேண்டி, ஏனே மரங்களால் சடைப்பட்டவழி, வளைந்து சென்று பெறும் பான்மையுடைமையால் மாங்கள் முடமாகல் இயல்பாகலின், முடமுதிர் மருதம் எனப்பட்டது; 'முடமுதிர்பலவின் கொழுநிழல்' (அகம், 91) என்ருர் عبہ۔ பிறரும். முடம், வளேவு; இத முடவு எனவும் வழங்கும்; முடவுமுதிர் புன்னேக் கடவுலே மாச்சினே (அகம். 10) என் கனலறிக. இச்சொல் உர்கினேப் பொருளிடத்தும், 'முடமுதிர் பார்ப்பான் ' (கவி. 65) என வழங்கப் பெறு கின்றது. அறிய என்பது முதலியன குறிப்பெச்சம். கலைமக்கள், உடனடும் உரிமையுடைய ஆபத்காரோடு $. - * - • ‘ r. » - * w க்டி பாடும் பெருமையுடைக்காகலின், பேருந்துறை என்றும், அவ்வாயத்தார் காமும், தம்மை என்றும் பிரியாச் சிறப் புடைய சாகலின், உடஞ்ட்ாயம் என்றும், அவ்வாய முட்படப்.