பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/186

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மருதம்) விளக்கவுரையும் 165 எவன்பயஞ் செய்யும் நீ தேற்றிய மொழி யென்றது தெய்வமஞ்சல். " சுடர்துதல் தேம்ப' என்றது பசலேபாய் தல். ஏனை மெய்ப்பாடும் பயனு மவை. இராாள் உளதாகவும், விளக்கங்கள் தம் ஒ வரி யா ல் அதனே அறியாவண்ணம் மறைப்பது போல, கின்பாற் பாத் தைமை யுளதாகவும், அதனே இப் பொய்ம்மொழிகளால் மறைத்துத் தெளிவிக்கின்ருய் எனத் தலைவனது தெளிப் புரையின் இயல்பு கூறினுளாயிற்று. - இனி, ஆசிரியர் கச்சிஞர்க்கினியர், சூள்நயத் திறத் தாற் சோர்வுகண் டழியினும் ' (பொ. 150) என்புழி இத இனக் காட்டி, ' இதனுள் இவள் துதல் தேம்பும்படி நீ தேற் றிய சொல் எ ன .ே வ, சோர்வுகண் டழிந்தாள் என்பது உணர்ந்தும் இப் பொய்ச்சூள் கிணக்கு என்ன பயனைத் தரும் எனத் தோழி தலைவனே நோக்கிக் கூறியவாறு காண்க, ' என்பர். - . இனி, பகல்கோல் விளக்கு என்ற பாடத்துக்குப் பக லைத் தன் ஒளிமிகுதியால் மறைக்கும் என்றும், இராகன் றறியா என்ற பாடத்துக்கு இரவுப்பொழுதினப் பெரிதும் அறியலாகாத என்றும் உரைக்க. பகல் கொல்லும் விளக்கு என விசேடித்தபின், இரா. நன்றறியா என்பது பாட்டின் பொருள்கலத்தைச் சிறப்பியாமையின், அது பாடமன்மை யறிக. (S) 57. பகலிற் ருேன்றும் பல்கதிர்த் தீயின் ஆம்பலஞ் செறுவிற் றேனு ரன்ன இவள் நலம் புலம்பப் அனேகலம் உடையளோ மகிழ்ககின் பெண்டே - தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதாயிற் றென்பது கேட்ட தோழி அவனை விஞயது. -