பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/198

From விக்கிமூலம்
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


177 விளக்கவுரையும் .[طا5 قibl கேட்டறிந்துளா ளாகலின், கல்லோர் கல்லோர் காடி என் தும், அப்பெற்றியோன், இனியும் அவ்வாறே செய்தொழு குவன் என்று புலத்தலின், “வதுவ்ை யயா' விரும்பின்ை என்னுத விரும்புதி என்றும் கூறினுள். இவை புறஞ்சோன் மாளுக்கிளவி. 'நல்லோர் நல்லோர்" என்ற பெயர்த்துரை அவன் நாளும் புதுவோர்மேவலனுய் ஒழுகுதலை நியமித்தது. பரத்தையரைத் தலைவன் தலைக்கூடலை வதுவையயர்ந்தா னெனவும், அஃது அலாய் ஊர்முழுதும் கெளவையாயிற் றெனவும் தான் அவனது புறத்தொழுக்கத்தை அறிந்த வாற்றைத் தலைவி. வெளிப்படக் கூறுதலு முண்மையின், ஈண்டு வாளா ! நல்வுேள் நல்லோர் நாடி' வதுவை விரும் புதி என்ருள். ' கிருமரு தோங்கிய விரிமலர்க் காவின், நீறும்பல் கூந்தற் குறுக்தொடி மடந்தையொடு, வதுவை ப்யர்ந்தன யென்ப, அலரே ........... வீரர் ஆர்ப்பினும் பெரிதே' (அகம். 35) என்பது தல்ை வி வெளிப்படக் கூறியது. ஈண்டுக் கற்புலம் சுட்டாத மேனிலைமே குறிப். பால் விதத்த்வாறே, இவ் வகப்ப்ாட்டினும் பரத்தையின் கங் #லும் தொடியுமே தலைவி எடுத்தோதியவாறு காண்க. - நறுவடி மாவின்கண் விளைந்து முதிர்ந்த தீம்பழம், அதனின் நீங்கி, க்ெடுர்ேக் குட்டத்துத் துடும் என விழும் என்றது, பரத்தையர் சேரிக்கண் கலங்கனிந்து சிறந்த பாத் தையர் தம் தாயர் முதலாயினரின் நீங்கி நின்னெடு வதுவை யிற் கூடி மகிழ்வர் என உள்ளுறையாற் பரத்தையரைக் குறைகூறியவாது. - இகுமதி நீயே என்பது பாடமாயின், வதுவை பயர்தற் பொருட்டு அவர்பால் கீ விழுகின்ருய் என்றும், எனவே, தீம்பழம் தன்னைப் பேணிய மாவின் சினை புலம்பக் குட் ட்த்து வீழ்தல் போல, கின்னேக் காதலித்துப் பேணிய யாம் புலம்பப் பரத்தையரை அனேகின்ருய் எனத் துனியுறு வாய் பாட்டால், உள்ளுறுத் துர்ைத்தவாறு என்றும், 'உள்.