பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/206

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


185 j விளக்கவுரையும்فاقيق عا புங் காலப் புலவியுள் உரிய" (பொ. 227) என்பது தொல் காப்பியம். ' பேரூர் அலசெழ நீரலைக் கலங்கி, கின்னெடு தண்புன லாடுதும், எம்மொடு சென்மோ செல்லல்கின் மனேயே! (ஐங், 77) எனப் பாத்தை தலைவைெடு புனலாட் டயருமாற்றினைப் பிருண்டுக் காண்க. - மெய்ப்பாடு: வெகுளி. பயன் : புனலாட்டுக் கூறிப் புலத்தல். - (5) 65. கரும்புநடு பாத்தியிற் கலித்த வாம்பல் சுரும்புபசி களையும் பெரும்புன லூர புதல்வனை யின்றவெம் மேனி முயங்கன்மோ தேய்யகின் மார்புசிதைப் பதுவே. ஆற்றமையே வாயிலாகப் புக்க தலைமகற்குத் தலைமகள் சொல்லியது. - பு. ரை:-கரும்பு நஇதற்குச் செய்த பாத்தியின்கண் தழைத்த ரோம்பல், ஆண்டு வரும் வண்டுகளின் பசியைத் தன்னிடத்துத் தேனுற் களையும் மி க் க புனலையுடைய ஆரனே, புதல்வனைப் பயன்து முதிர்த்த எம் மேனியைப் புல்லுதல் ஒழிக, அது கின் மாற்பிற் கோலத்தைச் சிதைப் பதா மாகலின் எ. ஆறு. கரும்பு நடுதற்கு வகுத்த பாத்திகளுள் நீர் இடையரு மையின் ஆம்பல் முதலிய நீர்ப்பூக்கள் தழைப்பனவாயின என்க. பெரும்புனல் என்றவிடத்துப் பெருமை மிகுதிப் பொருட்டு. சுரும்பு முதயே உயிரினம் தேனுண்டு வாழ்தற் கேதுவாகிய ஆ ம் ப ல் முதலியவற்றைத் தழைப்பிக்கும் சிறப்புக் குறித்து, மிகுபுனலூர என்னுது, 'பெரும்புன லுனா’ என்ருள். வயலே, நெல்வின் வேலி சூடிய கரும் பின், பாத்திப் பன்மலர்ப் பூத் ததும்பின்று " (புறம், 886) 24