பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/234

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மருதம்) விளக்கவுரையும் 213. இ னி , ஆசிரியர் பேராசிரியர், 'இஃது உருவுவமப் போலி' என்றும், தலைவியைப் புலவி நீக்கி அவளொடு: புனலாடிய தலைமகனைத் தோழி, "நீ புனலாடியஞான்று, பாக்தை பாய்ந்தாடிய புனலெல்லாம் தண்ணென்றது' எனக் கூறியவழி, தலைவன் இதனேக் கூறினுன் என்று கொண்டு, "அத் தடம் போல் இவள் உறக்கலங்கித் .ெ த வளி ந் து தண்ணென்ருள் என்பது கருதி புணரப்பட்டது' என்றும், 'அவளொடு புனல் பாய்ந்தாடிய இன்பச்சிறப்புக் கேட்டு கிலேயாற்ருள் என்பது கருத்து' என்றும், "கவலரும் சிறப் பின்” (பொ. 300) என்னும் சூத்திர வுரையின்கண் கூறுவர். வெண்டழை யென்பது பாடமாயின், வெள்ளாம்பலாற் ருெடுக்கப்பட்ட தழை யென்று உரைக்க. தண்னேன் குவளை நாறி யென்ற பாடத்துக்கு, விகாரத்தால் தொகும் உம்மையை விரித்து, தண்ணென்ற குவளை நாறியும், புனல் தண்ணிதாகாது, அரிவை பண்ணே பாய்தலால் தண்ணிதா யிற்றென உரைக்க. கண்ணுறுங் குவளை என்றும் பாட முண்டு. இதற்குக் கண்னெடு உவமமாதற் கமையும் குவளை என்று பொருள்கோடல் சிறப்பாம். (-) 74. விசும்பிழி தோகைச் சீர்போன்றிசினே பசும்பொ னவிரிழை பைய நிழற்றக் கரைசேர் மருத மேறிப் பண்ணை பாய்வோ டண்ணறுங் கதுப்பே. இதிவுமது பு. ரை :-பசிய பொன்னுற் செய்யப்பட்டு விளங்கும் இழைகள் மெல்ல ஒளிவீச, கரையில் நின்ற மருதமரத்தின் மேலேறிப் பண்ணையாடிய இவளது குளிர்ந்த கறிய கூந்தல், விசும்பினின்றும் இழியும் தோகைமயிலின் சீரை ஒத்திருக்