பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/244

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மருதம்) விளக்கவுரையும் 223 யுவமம் என யுவமமெனத் தள்ளர் தாகும் திணையுணர் வகையே" (பொ. 46) என ஆசிரியர் கூறுப. ' கிழவ்ோற். காயின் உரனெடு கிளக்கும், ஏஞ்ேர்க் கெல்லாம் இடம்வரை ിങ് (മല?. 802) என்பவாகலின், பரத்தையால் இஃது அமைவதாயிற்று. - - - * - . + * - هم مسم இனி, ஆசிரியர் கச்சினுர்க்கினியர், இது, காமக்கிழத்தி! கின் மனைவியோடன்றி எம்மொடு புனகொள்ளின் யாம் ஆடுதும் என்று புனலாட்டற் கியைந்தாள்போல மறுத்தது' என்பர். மெய்ப்பாடும் பயனு மவை. கதிமான் என்னும் கதவுகேரி தந்த என்றும் வரும் 彦 பாடங்கட் செலவினேயுடைய குதி ைபென் ஆறும, மதற்க சிக் கொண்டு செல்லும் என்றும் உாைதது.க கான (+) 79. புதுப்புன லாடி யமர்த்த கண்ணள் யார்மக ளிவளெனப் பற்றிய மகிழ்ந யார்மகளாயினு மறியாய் நீயார் மகனையெம் பற்றி யோயே. தனளுேடு கூடாத தனித்துப் புனலாடுகின்ருன் எனக் கேட்டுத் தலைசின் ருே முகப்படாகின்ற பரத்தை, தானும் தனியே டோய்ப் புனலாடி ஒளாக, அவளை ஊடல் தீர்த்தற் பொருட்டாகத் தலைமகன் சென்று, தான் அறியான் போல, நகையாடிக் கூறிக்கைப்பற்றியவழி,அவள் தோழி சொல்லியது. பு. ரை:- புதுப்புன .ாடிச் சிவந்த கண்ணே புடைய ளாகிய இவள் யாவர் மகள் எனக் கூறிக் கைப்பற்றிய மகிழ்க, இவள் யாவர் மகளாயிலும் நீ அறியாய் அறியாயசயிலும், எம்மைக் கைப்பற்றின நீ பாவர்மகனே கூறுக எ. அ. - - مw, •. - * - - 堑 * அமர்த்தல், சண்டுச் சிவத்தல்; நீரில் நெடிதாடியவழிக்

  • - * . . . o. * *y - w * ... to - : م. לל •. கண் சிவக்கும்; நீர் நீ டாடிற் கண்னும் சிவக்கும் (குறுக்.