பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/246

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மிகுதம்) விளக்கவுரையும் 225 80. புலக்குவ்ே மல்லேம் பொய்யா தரைமோ நலத்தகு மகளிர்க்குத் தோட்டுனை யாகித் தலைப்பெயற் செப்புன வாடித் தவநளிை சிவந்தன மகிழ்நநின் கண்ணே. தன்னை யோழியப் புதட்புனலாடித் தாழ்த்து வந்த தலை மகனே டு தலைமகள் புலந்த சோல்லியது. பு. ரை:-மகிழ்க, கற்குணங்களால் தகுதியுடையராய மகளிர் தோட்டுனேயாகி, முதற்பெயலாகிய மழையா லுண் டான சிவந்த புதுப்புனலாடி கின் கண்கள் மிகச் சிவந்தன; அஃது உண்மையன்ருே கது- அதுபற்றி யாம் புலப்பே மல்லேம் ஆகலின்; பொய்யாது உரைப்பாயாக எ. அ. கலத்தகு மகளிர் என்றது. பரத்தையரை. புனலாடு மகளிர்; புனேபோலப்பற்றி யாடுதற்குரிய துண்ைமை நல்குதல் நோக்கி, அவன் உட்டத்தைத் தோட்டுனை என்ருர். வேனிற். பருவத்துப் பெய்யும் மழை ஆண்டின் முதன்மழை யாதலின் த: தெளிவின்றிக் கலக்கி வருதல்பற்றி, "செம்புனல்’ என்ருர். பேயல் எனப்பட்டது. அதனுற் பெருகிவரும் புனல் தவானி என்னும் உரிச் சொற்கள், 'பலசொல் ஒருபொருட் குரிமை தோன்றிலும்” (சொல். 297) என்பதனுல், மிகுதிப் பொருட் குரிமைபெற்று, 'ஒருபொருள் இருசொற் பிரிவில வகையார்” (சொல். 460) என்பதன லமைந்தன. தன்கண் சிவக்திருத்தல் தலைமகள் புலத்தற்கு ஏதுவா - * > .... . . . . " •. . - - மென்று கருதித் கலேவன் தாழ்த்து வந்தா ஆயினும், அதனை யுணர்ந்த அவள். அவன் மறைப்பா னென வுட்கொண்டு, புலக்குவே மல்உேம் பொய்யா கரைமோ என்றும், அப்புல வாமை தோன். பரத்தைடைப் பாராட்டி, கலத்தகை மக 6 ரிர்க்கு என்அட், அவரோடு புனலாடியதனத் தான் அறிந் தன் - எய்தத் தோட்டுனையாகி என்னும், அப்புனல்தானும் 29