பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/247

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


226 ஐங்குறுநூறு மூலமும் . (முதலாவது, ஆடற்கு மிக்க இனிது என்பது புலப்பட, தலைப்பெயற் சேம் புனல் என்றும், இவற்றை நீ மறைக்கினும் நின் கண்கள் மறையாவாய்ச் சிவந்து தோன்றி, யான் அறியக் காட்டி விட்டன” என்றற்குத் தவகனி சிவந்தன மகிழ் கி ன் கண்ணே என்றும் கூறினுள். х மெய்ப்பாடு ; வெகுளி, பயன் : புலத்தல். ()