பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/261

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


240 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது, கின்ற தென்றகளுல், அதனே இல்லை யென மறைத்ததும் கூடாது என்றவாரும். மெய்ப்பாடு: இவகுளி. பயன் : வாயில்ம.முத்தல். இது, ' புல்லுதன் பயக்கும்" (பொ. 151) என்ற குத் திரத்து, "இல்லோர் செய்வினை யிகழ்ச்சிக்கண்ணும்' என் புழி கிகழும் பாத்தையர் கூற்றுவகையுள் அடங்கும். இல் லோர் என்ற பன்மையால், வன்புறை வாயிலாகிய புதல்வனும் தலைவியும் கொண்டு, புதல்வன் கூற்றைத் தன் புலவிக்கு ஏது வாக்கியும், மடந்தையெனத் தலைவியை இகழ்ந்தும் கூறினமை கொள்க. எம்மிவண் நல்குதலறிதும் என்றும் பாடமுண்டு. மகன் விடு மாற்றம் கேட்டொழுகும் கினக்கு அவன்பாலும், அவன் தாய்பாலும் அன்பு செல்வதன்றி, எம்பால் செல்லாமை இனிது விளங்குகின்ற தென்பதுபட அறிதும் என்ருள் என்க. எனவே, நல்குதல் அறிதம்' என்பது குறிப்புமொழி. (சு) பகன்றைக் கண்ணிப் பல்லான் கோவலர் 87 கரும்பு குணிலா மாங்கனி யுதிர்க்கும் யாண ரூாநின் மனையோள் . . . யாரையும் புலக்கு மெம்மைமற் றெவனே. தலைமகள் தன்னைப் புறங்கூறினுள் எனக் கேட்ட காதற் பரத்தை அவட்குப் பாங்காயினர் கேட்பத் தலைமகனேடு புலந்து சொல்லியது. ப. ரை:-கரும்பு துணிலா மாங்கனி யுதிர்க்கும் 2ஊர என் றது, யாங்கள் பழித்தே மென்று அவட்து இனியசொற் கூதி, அவள் எங்காேப் பழித்துக் கூறுஞ் சொற்களே நினக்கு இனிய வாகப் பெறுவாய் எ. று.