பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மருதம் *2 مس- شاه مس - ه اس -گس سد ல். களவனபதது. மருதநிலக் கருப்பொருள்களுள் ஒன்ருகிய இது, பின்வரும் பாட்டுக்கள் பத்தினும் சிறப்பாய்ப் பயின்று வருதலின், இப்பத்து இதனுற் பெயர் பெறுவதாயிற்று. கள்வன் என்பது கண்டு (Crai). இது களவன் எனவும் வழங்கும். புள்ளிக் களவன் புனல்சேர் பொதுக்கம் போல் ” (கலி. 88) எனவும், அலவ னள்ளி குளிர்ஞெண் டார்மதி, களவனென்றிவை கற்கடப் பெயரே' எனத் திவா கரத்தும் சான்ருே கூறுதல் காண்க. ஐங்குறுளுற்று É. 'இர இயி ; F。 e 4 ۶ , , بچی இர இடு • ?: * g ஆத்திகியினும் 53¥ïòJáòî 673`t J _``_`¡¡IAE!&štJ,5LO T_«5fru-l-t-J பெற்ஆனது. அகநானூற்று அச்சுப்பிரதியும், ' கள்வன் மண்ணளேச் செறிய (அகம். 235) என்ற பாடங்கொண்டு களவன் என்பதனேப் பிரதிபேதமாகக் காட்டிற்று. தமிழிலக்கண முறைப்படி, இது நான்கறிவுடைய ஆயிர்வகையைச் சேர்க்கது. கண்டுக் தும்பியு நான்கறி வினவே, பிறவு முளவே யக்கிளேப் பிறப்பே" (கொல். பொ. 586) என்ப. இனிப் பேராசிரியர், மெய்யுடைமையின் 'ஊற்றுனர்வும், இரைகோடலின் நாவுணர்வும், காற்றங் கோடலின் மூக்குனர்வும், கண்ணுடைமையின் கண் னுணர்வுமுடைய வாயின; கண்டிற்கு முக்குண்டோவெனின் அஃது ஆசிரியன் கூறலான் உண்டென்பது' என்றனர். அலவன், குளிர்ந்த ச்ேசூழ்ந்த நிலப்பகுதிகளில், மரஞ்செடிகளின் வேரிலும், வயல்களின் வரம்பிலும், நீர்கில்ே களின் கரைகளிலும் அளேவகுத்துக்கொண்டு வாழும். அக ஒல், நீர்மலிமண்ணளே" (அகம்.176), இருஞ்சேற்றீாளே” தாழை வோளே (அகம். 350, 380), கண்டல் வோளே” சிறுவி ஞாழல் வேளேப் பள்ளி' (குறுக், 117, 328) 9 -