உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஐயை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6.

தாய்மொழி பேணுக வென்ருள்!-தன் தாய்நில உரிமைக்கும் போராடச் சொன்ள்ை!

(வேறு)

ஐயையின் பெயரில் ஐம்பதி யிைரம்

அடுத்துள நகர,வைப் பகத்தில், கையெடு கணக்காய் அரசினர் பதிந்தார்;

'காப்பு'-அவள் சேரனுக் கென்ருர்! பையனும் வளர்ந்தான்; பள்ளியில் சேர்ந்தான்;

υφυυφ αυσιύυυω αόρτών! மெய்யுரு வாகச் சேரன வளர்த்தாள், மேவிய அத்தையைப் போலl

43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/113&oldid=1273574" இலிருந்து மீள்விக்கப்பட்டது