பக்கம்:ஐயை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை-2-ஆம் பகுதி

கண்டபின் கண்ணும் கருத்தும்-வைத்துக்

காத்தவன் கல்வியில் மூத்து விளங்கத் தொண்டுகள் பற்பல செய்தாள்-ஒரு

தோழியாய் அவனுடன் ஆடவும் செய்தாள்! வண்டுகள் போலவள் கண்கள்-அவன்

வாய்,முக மலர்காேச் சுற்றியே மொய்க்கும்! பண்தேன் வாழ்வினில் காணு-இன்பம்

பையனின் பார்வையில் மொழியினிற் கண்டாள்!

சேரனும் ஐயையின் அன்பில்- நன்கு

செழித்து வளரும் பயிரினப் போல, வீரமும் வாய்மையும் அன்பும்-கல்வி

விளக்கமும் கொண்டு விளைந்திட லானுன்! நேரமங் குற்றிடும் போதில்-பல

நேர்மைப் பெரியோரின் வாழ்வுகள் சொல்லிச் சாரமுள் ள,பொது வாழ்வை-அவன்

சார்ந்து புகழ்பெறல் நன்றெனச் சொன்னள்! 9

தாய்மொழி பேணுக வென்ருள்!--தன்

தாய்நில உரிமைக்கும் போராடச் சொன்னுள்! வாய்மைக் குழைத்திடல் ஒன்றே-எவர்

வாழ்விலும் இன்பத்தைச் சேர்த்திடும் என்ருள்! ஏய்வுறும் பிறர் வாழ்க்கை யெல்லாம்-என்

றென்றைக்கு மே, துன்பம் நல்கிடும் என்ருள்! தாய்கைச் சிறப்பையும் அன்பின்-உயர்

தரத்தையும் அறிவையும் அவன்பெறத் தந்தாள்! 10

46

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/116&oldid=1273577" இலிருந்து மீள்விக்கப்பட்டது