பக்கம்:ஐயை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8.

திங்களைத் தாழ்த்தும் ஒளிமுகத்தாள்-நகை சிந்தி வினவுதல் கேட்டான்-விழி சிக்கி யிருந்ததை மீட்டான்!

(வேறு)

சேரன்,ப யின்றிடும் கல்லூரிக் கண் ஒரு

சேயிழை அவனெதிர் பார்த்து-தன் நெஞ்சை விழியுடன் சேர்த்து-உயிர்

ஆர்த்து-அவன் ஒர,வி முக்கணை தன்முகம் மீதினில்

ஒருமுறை பாயாதா வென்றே-ஒவ் வொருநாளும் வரும்வழி நின்றே-மனந்

தின்றே-தோள். சார,நி ஆனந்தனள்! இக்கதை நேர்வது .

சேரன்.எ னுங்காதல் வென்றி--அறி யான்; அவன் பார்வைக்கே அன்றி--காதல்

ஒன்றி--வேறு யாருக்குத் தன்னைத் தருவதிங் கில்லென்றவ்

வாயிழை நெஞ்சுரங் கொண்டாள்-நிதம் அங்காந்து தன்விழி வண்டால்-அன்றும்

கண்டாள்!

54

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/124&oldid=1273585" இலிருந்து மீள்விக்கப்பட்டது