பக்கம்:ஐயை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை-2-ஆம் பகுதி

இன்ளுேர் மனம் அவன்பால்

இவ்வா றெடுத்துரைக்கும்.

"ஆலுைம் என்னே

அவளே மிகவிரும்பி நாளுமல் வந்தென்பால்

நட்ட நடுத்தெருவில் . 20 நிற்கவைத்துக் கேட்ட .

நிலையை உணர்ந்தாலும், விற்கஆணயை விட்டதுபோல்

பார்த்த விழியிசண்டில் கண்ணிர் கசிந்தநிலை

ஆழ்ந்து கணித்தாலும், உண்னேர்என் ஆவி -

உகுத்தாலும் உங்களையே நான் மனப்பேன்’ என்று

நடுக்கதிர்மேல் சூளுரைத்துப் 25 போன திறமெண்ணிப் -

பார்த்தாலும், பொற்றெடிக்கு வாய்ந்திருக்கும் அன்பிற்கோர்

வன்மலையுந் தாழ்ந்ததென்பேன்! ஏய்ந்த பசுங்கொடிக்கே

என்ன குறை? நான் அவளே ஏன்மனக்கக் கூடாதாம்?"

என்றவனேக் கேட்டதுளம்! வான் இடிபோல் உள்மனங்கள்

வந்திடிக்கும் சொல்கேட்டான்! 30

62

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/132&oldid=1273593" இலிருந்து மீள்விக்கப்பட்டது