பக்கம்:ஐயை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரனர்

நெஞ்சதிர்ந்து நின்றவன் பால் சோழன் மீண்டும் 'நேற்றைக்கேன் வரவில்லை? நாளை மால் கொஞ்சுதமிழ்ச் சொற்பொழிவு நிகழ்த்த உன்னைக்

குறித்துள்ளேன்; அறிக்கைவரும்; அணியந் தானே? அஞ்சாதே பே"சென்றே தோளைத் தட்டி

ஆர்வமெழ ஊக்கிநின்ருன்; அவன்பால் சேரன். கெஞ்சுவது போல் - தவிர்த்தான்; மறுத்தான் நண்பன்!

கேட்டதன்பின் தலைப்புரைத்துச் சென்றன் சோழன் 14

ஒண்டொடியாள் மேல்கவித்த உயர்ந்த எண்ணம்

ஒருநொடிக்குள் தகர்ந்ததெண்ணி வியந்து போனன்! கண்டெனவே அன்ெைசான்ன கனிவு ரைக்கும் காது கொடா திருந்தவுள்ளம் சோழன் தந்த மண்டையடி யால்குலைந்து சுக்கு நூருய்

மண்ணுெடுமண் ணுய்ப்புதைந்த நிலையை யெண்ணித் தொண்டையிலே சிக்கிநின்ற எலும்புத் துண்டு

தும்மலிலே விழுந்ததைப்போல் நிறைவு கொண்டான்!

ஆளுலும் அவள் பற்றி அறிய வேண்டி,

அவாவுற்றுச் சோழனைப்போய் விளக்கம் கேட்டான்! போனலும் போகட்டும்; இதன்மேல் அந்தப்

பொல்லாத சிறுக்கியை,நீ தினத்தல் வேண்டாம்! தேருகக் குறிஞ்சி யென்று பெயர்வைத் துள்ளார்!

தெரியாதாச் கைப்பொருளே உறிஞ்சித் தீர்ப்பாள்! நாகைத் தான்கேட்டேன். நன்ரு யிற்று

"நாளேக்குப் பார்ப்ப"மென நவின்று சென்ருன்! I6

77

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/147&oldid=1273608" இலிருந்து மீள்விக்கப்பட்டது