பக்கம்:ஐயை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரனர்

வினுரை யாடியும், வெளிப்புறத் துலவியும், துரண்புறத் தொடுங்கியும், விசிகளில் துவைந்தும், அரங்கத்ெ திருக்கும் ஆலம் விழுதினிற் குரங்கெனத் தொங்கியும், குப்பல் குப்பலாய் ஊ&ள் ஒலிகள் உரப்பியும், சீழ்த்தும்; 15 கூழைச் சிரிப்புகள் கொல்'லென் றவிழ்த்தும் தாளிற் செய்த வாலம் புகளே ஆகளப் பார்த்தே அடித்து மறைந்தும், கண் பட அசையும் கன்னியர் கண்டால் புண்படு சொல்லாற் புகழுரை(l) கூறியும், 20 பாண்புல வோர்போல் பாட்டிசை கூட்டியும், மாண்பவி யாத மாணவர் கூட்டம், அமர்ந்தும், நின்றும், அரங்கம் நுழைந்து, நிமிர்ந்து,சொற் பொழிவு நிகழ விருக்கும் மேடையில் கண்களை விசி யிருந்தனர்! 25

கூடையுள் மூடிய கோழிக் குஞ்சுகள் நாழி நேரத்தில் தாயடி குடைந்து கூழையாப் பஞ்சுடல் குறுக்கித் தாய்வயி(று) ஒட்டியுள் ளொடுங்கி, ஒழுகப் பொரிந்த சிட்டிசை படங்கிச் சிறத்தல் போல 30 அரங்கம் அமைவுற, ஆங்கொரு மாணவன் உசங்கொள் குரலில் ஒலிவாங் கியின் முன் வரவேற் புரையினை வடித்துக் கூறித் திருவின் அமைந்தவோர் தலைவரை அமர்த்தி

85

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/155&oldid=1273616" இலிருந்து மீள்விக்கப்பட்டது