பக்கம்:ஐயை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரனர்.

இச்சிச் செனும்படி இதழ்ளரி வெடுக்கக் கலயத் துள்ள கஞ்சியைக் குடிக்கையில் தலைதென் படுமா என ஆ யிரமுறை . சேல்விழி நோக்குவாள் சேயோன் வசாவிடில் வேல்விழி கண்ணிர் வடித்து விம்முவாள்! அவளுடல் தன்னில் அவனுயிர் இருப்பதாய் உவகை நெஞ்சொடு தினந்துயிர் வாழ்வாள்! காதலன் நகரில் கல்வி பயில்வான்! சாதல் வருமுன் வருத8ல வேண்டி ஆயிரத் தெய்வம் அகத்தில் வழுத்துவாள்! ரயும் அவன்தினை விருப்பதால் இருப்பாள்! என்றும் அவள்போய் ஏறிப் பார்க்கும் குன்றின் உச்சியில் கொடுங்கற் பாறையின் அருகினில் சிறுசிறு கற்களால், ஐயை வரவுநாள் எண்ணி வாடிக் குலேந்தாள்! கற்கள் குவித்த்ன காதன்ை வராமல் நிற்காக் கணக்கு நீண்டுகொண் டிருந்தது! அன்றும் அவனை அவளெதிர் பார்த்தாள்!

நின்று நின்று கால்கள் சோர்ந்தன. உள்ளத் தவலம் ஓங்கி யிருந்தது! வெள்ளக் காட்டினுள் விழிகள் மூழ்கின! இதழ்கரு சிற்று துதல்ஒளி இழந்தது! பதைக்கும் நெஞ்சொடும் பறக்கும் உயிரொடும் ஆகேள் தம்மைக் குடிலுக் கோட்டினுள்

4

60

55

70

75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/18&oldid=1273475" இலிருந்து மீள்விக்கப்பட்டது