பக்கம்:ஐயை.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரளுர்

ஆர்ந்தழுத அன்னவரைக்

கையமர்த்தி ஐயை. "அழவேண்டா” என வேண்டி,

அங்கிருந்த சுவர்மேல், நேர்ந்தவிழி நாட்டியவள் -

நிலைகுத்திப் போருள்! நெஞ்சடைத்துக் கொண்டவளாய்

உவகைமிகப் பெற்றே, சார்ந்திருந்த புகைப்படத்தை

இருகையால் நீட்டிச் சாற்றியளாய்ச் செம்மவிதோ செம்மலிதோ’ வென் ருள்! கூர்ந்திருந்த பெரியவராம்

நெய்தலின்தற் றந்தை கொக்கியிருந் தப்படத்தைத்

தூக்கிவந்து தந்தார். 5

ஆம்,அம்மா! இவர்செம்மல்,

இவரோடிப் படத்தில்

அருகிருப்ப தென்தங்கை

'தும்பையென்று சொன்னர்!

ஆம்,அம்மா, ஆம் ஐயா, - .

ஆம்நெய்தல் இவர்தாம்

அத்தைமகன் செம்மல்,நான்

..ஐயை,ஐயை'என்ருள்:

113

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/183&oldid=1273645" இலிருந்து மீள்விக்கப்பட்டது