பக்கம்:ஐயை.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை-2-ஆம் பகுதி

சிறந்தமகன் அருகிருந்தான்;

நெய்தலும் நின் றிருந்தாள் சிரித்தபடி பெற்ருேரும்

அவளருகில் தின் ருர்! மறந்தநினை வோங்கிடவும்

நெய்தலின்கை பற்றி, மார்சினிலும் மலர்முகத்தும்

வைத்துவிழி நீர்த்தாள் !

வாயிதழ்கள் துடிதுடிக்க,

- மிகமுயன்று மெல்ல,

'வா,அம்மா! அருகில்'-என

அவள்முகத்தை நீவி, "நீயிது நாள் வரையிலென் &ன

ஏன் மறந்தாய் கண்ணே! நிலைத்தமனம் பற்றியன்று

பேசினேயே, அதுதான், போயிருந்த உயிரைக்கொஞ்சம் நிறுத்தியதாம் என்றே பொங்குவிழி நீர்மி குக்க

நின்று தின்று சொன்னுள்! வேயிருந்த தோள் குலுங்கி

ஐ யையுடன் நெய்தல் விசித்தழுதாள்; மகனழுதான்;

பெற்றேரும் அழுதார்:

112

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/182&oldid=1273644" இலிருந்து மீள்விக்கப்பட்டது