பக்கம்:ஐயை.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரனர்

'கண்மணியே! என்னுயிரே!

நெய்தலினைக் கண் போல் காத்துக்கொள்! என் குண்சை

உனக்கொன்று சொல்வேன்! விண்,மழை,நீர், காற்றெல்லாம்

என் கதையைச் சொல்லும்; ஆனலும், விளங்குகிலாப்

பேதையிதைச் சொல்வேன்! திண் குன்றில், எனக்கவர்ந்த

செம்மல்வர வெண்ணிச் சேர்த்திருக்கும் கற்களுடன்

எனப்புதைத்தே, ஆங்கோர் வெண் மேடை கட்டி,திரை

மேய்த்திருந்த என்போல், வெண்பளிங்குச் சிலையொன்றை

நீ,வைத்தல் வேண்டும்' I I

-என்றுரைத்தே; அன்புமகன்

கையெடுத்து, நெய்தல்

இளங்கையோ டிணத்துவைத்தாள்

இமை முடி விட்டாள்!

சென்றதவள் வல்லுயிரும்;

நின்றதவள் பேச்சு!

சீர்த்ததுயர், பொங்குவிழி,

நீர்வீழ்ச்சி-எல்லாம்

117

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/187&oldid=1273649" இலிருந்து மீள்விக்கப்பட்டது