பக்கம்:ஐயை.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை-2-ஆம் பகுதி

தாங்குகிலாத் துயரழுத்த

சேரன் ஒரு பாங்கும் தளிர்கொடியாள் நெய்தலொரு

மருங்கினிலும், பெற்றேர் நீங்கிலராய் எதிர்ப்புறத்தும்

தின்றிருந்தார்; செம்மல் நிழற்படத்தை ஐயையவள்

மார்ப&ணத்தி ருந்தாள்! 9

பேச்சில்லை; பார்வையில்லை;

உயிர்மட்டும் கொஞ்சம் பேரமர்க்கண் உட்புறத்தில்

ஊசலிட்டு நிற்கும்! மூச்சுயாப் பார்த்திருந்தார்;

- அந்நிலையில் ஐயை

முடியகண் தான் திறந்தாள்:

பெரியவரை அழைத்தாள்! "ஆச்சின்னும் சிலநொடிகள் -

அண்ணு" வென்றழுதே, "அறிவுநிறை நெய்தலுக்கே

சேரன்" என்று சொன்குள்: மாச்சில்போல் 'ஆகட்டும்,

அம்மா"வென் றுரைத்தார்: மற்றரன்பின் சேரனவன்

முகம் நீவிச் சொல்வாள்! I6

116

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/186&oldid=1273648" இலிருந்து மீள்விக்கப்பட்டது