பக்கம்:ஐயை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரஞர்.

இரவில் அவளோ டின் துயில் கொள்வாள்! கரவு நி&னயாள்! கனவின் வாழ்ந்தாள்! ஐயை முகமலர் வாவோள் ஆயின் மெய்நடுக் குறுவாள்! மேனி அணேப்பாள்) I | 0 நெற்றி நீவுவாள்; நிலாமுகம் தன்னை ஒற்றி உவப்பாள்; உகுநீர் துடைப்பாள்! காலையில் ஆப்பால் கறந்தருந் துவிப்பாள்! மாலையில் பால்நெய் அடிசில் தருவாள்!

அன்றவள் ஐயை அழகொளிர் முகத்தில் | 15 துன்றும் வருத்தத் தோய்வைக் கண்டாள். - காரணம் என்னெனக் கனிவாய்க் கேட்டாள்! “ஊரும் நிண்வொரு கோடி உண்மையில் அத்தான் ஒருவரே அத்த&ன நினைவிலும் வித்தாம்’ என்ருள்! அத்தை வியந்தாள்! 120 நாணிய முகத்தை முதியவள் நிமிர்த்தி ஆணிப் பரல்தகை அள்ளிப் பருகிள்ை! "அத்தான் வரவினும் எத்தனை ஆண்டுகள் செத்துப் பிறப்பேன் அத்தை?" என்றிட, சுருங்கிய விழியால் முதியவள் சிரித்து #25 நொறுங்கிய ஆடியோல் திரைமுகம் நொடித்தே "இன்னே அவன்வரின் என்செய் வாய்?" என "முன்னரும் நில்லேன்; முகமும் பாரேன்) உங்கள் முதுகினில் ஒடுங்குவேன்' என்ருள்! திங்கள் மூகத்தின் தீதிலா அன்பை 130

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/22&oldid=1273479" இலிருந்து மீள்விக்கப்பட்டது