பக்கம்:ஐயை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயை.

எதிர்ந்தோன் தோள் மேல் இரண்டாண்டு θη αύ"αυ செதுக்கிய வடிவிலோர் சிறுவன் கிடந்தான்!

வந்தோன் முகத்தில் வெயர்வை வழிந்தது! நொந்த துயரினல் நொடிப்புண் டவன்போல் காணப் பட்டான்; கன்னிபோய் நின்றதும் மானப் பணிவொடு மங்கையால், 'அம்மா, புதினிக் குன்றத்துப் புலியூர் என்பதும் இதுதா ைேl", எனக் கேட்க, இருங்குழல் "இதுவே என்ன, "இவ்வூர் தன்னில், முதியோள் ஒருத்தி முத்தம்மை என்பாள் குடிலினைக் காட்டக் கூடுமோ?' என் முன். இடி விழுந் ததுபோல் ஐயை, 'ஏன்?' என்ருள். "அவர்களின் பிள்ளை அனுப்பினர் என" என, "அவர் பெயர் என்னென ஐயையும் கேட்க "செம்மல்.’’ என்ருன்; உடலம் சிலிர்த்தது! வெம்பிக் கசிந்தது விதிர்ப்புறு நெஞ்சம்!

புதியவன் மேலும் ஐயையைப் புரிந்து, பதைப்புறு நெஞ்சொடும் பல்குகண் ணிரொடும் ஒராண் டாகத் தும்பைதோ யுற்றுடல் தேரையாய்த் தேய்த்து சென்ற திங்களில் மாண்டு போனதும், செம்மல் மகனெடு நீண்ட பெருந்துயர் நேர்ந்த கவலையால்

870

875

880

885

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/64&oldid=1273525" இலிருந்து மீள்விக்கப்பட்டது