பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 950 1960 1970 99 காரியம் பாையும் உல்ல காலிங்க வில்லவனும் கரைக்கண்டான் காங்கயனும், காவலாட்கள் தோழனும் திருமங்கையாள்வானும், செஞ்சையனும், தொண்டை . மானும் வலுவான மந்திரியும் மூன்றுமுடிச் சேவகனும் மண்டலத் தரசனெனும் வல்லன் தொண்டான் வில்லந் தொண்டான் சொல்லுக்கு மீண்டானுடனே வில்லுக்கு நல்ல எனுமாக துங்கப்பரியேறிவரும் மங்கைப் பெருமாள் காலிங்கனும் வில்லவராயனுடன் வில்லவராயன் கூட்டங்களும், பல்லக்குப் பிரபுக்களும் பதினெட்டு மந்திரிமாரும் குறப்படையும் தொட்டியரும் கூட்டமிட்ட மறவர்களும் கொல்லத்து வில்லிகளும் இல்லத்து பிரபுக்களும் திருவாலத்தி ஏந்திநிற்கும் சேவிக்கும் பரிகலமும் பாவிக்கும் தம்பிமாரும் தேவாரத்துத் தம்பிமாரும் பாண்டியரைச் சேவிக்கவே பார்த்திருந்த நேரத்திலே. வேறு (சீர்சிந்து) அன்று விடியும் முன் எழுந்திருந்து ஆடும்படியந்தம் ಆಕ್ಟಿ t_i U` சென்று வரவேணும் பாளையத்தில் சேரப் பணிகளை எடுத் தளித்தார் பண்டு மேகத்தை விலங்கிலிட்டுப் பகட்டிப் பூதத்தை வேலை கொண்டோன் செண்டால் கயிலையுந் தறித்த தீரன் குலசேகப் பெருமாள் கொண்டு சென்றங்கே அவன் கொடுத்த கோலப்பணி வரையத்தனையும் அங்கந்தனிலங்கே அணிந்து கொண்டு, கரந்தனில் பட்ட ஒருக் குறியும் பரசியின் அணிகளைக் கண்ட அவையோர் ஐயம் செங்கையில் வீரசங்கிலியுந் தென்னர் கொடுத்த பதக்கங் களும் பண்பாகப்பணி எடுத்துப்பூட்டி பாண்டியர் திருமுன்பில் வந்தாள். வந்த போதந்தப் பெண்கொடியாள் மன்னர் திருமுன்பு இசைவுடனே 1949 காரியம்பரையும் - அரச ஆணையைச் சொல்லும். (பரையும் - 1950 1965 நாஞ்சில் நாட்டு வழக்கு. மலையாளச் சொல் 9. 众,最 முதல், 1981 வரை அரசியல் சுற்றம். சிற்றரசர், பிரபுக்கள், படை வீரச்சாதிகள், மந்திரிகள், தம்பி மார் முதலியூோர். மேகத்தை விலங்கிலிட்டு, பூதத்தை வேலை கொண்டோன். பாண்டியகுல முன்னேர்களைப் பற்றிய புராண வரலாறுகள்.