பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 990 வீரந்தவருத புகழ்வீரன் மன்னன் திருத்தம்பிமார்களோடே சேரும்படி நல்ல மந்திரிமாரும் சேவித்து நிற்கின்ற பரிசனமும் நாடியிவள் தன்னைப் பார்த்த போதே நாவிட்டொரு வார்த்தை சொல்லுவாராம். "கூடாமல் திரிவாரைத் தூத்திவெல்லும் குலசேகரரிட்ட பணியதுவும் மூன்று புவியிலும் விமைதியா முத்து வடங்களும் பதக்கங் களும் துலங்கும் படியிவளனிந்த போது சூதாயிருக்குது நோக்க மெல்லாம் அண்ணலிவன் தன்னைச் சேர்ந்ததுண்டோ, அழகுமணனிச் சேலை கொடுத்ததுண்டோ! மன்றில் மனிதர்களறியாமல், மன்னர் தனித்தங்கே சென்ற துண்டோ? ஒன்றுஞ் சொல்ல இனிவேண்டாம், உலகத்தினிற் பேச்சாகி விடும்.” ஒன்று மனதிலே கருதிக்கொண்டு இனிதாயிருந்தாரே மனிதரெல்லாம். இன்றுதயம் வந்தடுத்த போதே * * 爭 器稳纷 编》蛤 铬 பூண்ட கலவியிலகப்படுத்தும் பொருந்த இயல்பாடும் பரசியர்க்கு வேண்டும் பணிவகை பரிவட்டமும் விரையக் கொடுத் தங்கே போகவிட்டார். கொடுத்த போதந்த பெண்கொடியாள் கொட்டுவாத்திய மேளத்தோடு அடுத்தநாளில் வரலாமென்று அவள் தன் பாளையத்தனில் போளுள். அந்த வகையாலே ஆடல் பாடல் கண்டு அனைவருமிருக்கும் நேரம் சிந்தை குளிர்ந்த மன்னவரும் சிறிது நாளங்கேயிருந் தனராம் வேறு-(சீர்சிந்து) வேட்டைக்கு செல்லுதல் வீரந்தவருத வேட்டைக்காரர் வாணுதிராயனைக் கொண்டு வா'வென் ருர் தென்னப் பொன்னும் பாண்டி மன்னர் சிறந்த நல்ல குலசேகரர், தீரன் சொன்ன நேரத்திலே திருநீலகண்டனெட்டன், உன்னு முன்னே சென்று கடிதாகக் கூட்டிவாரோமெ’ன்று சிக்கிரமாய்ச் சென்று அந்த வேட்டைக்காரர் பாளையத்தே மண்டபத்தில் கீர்த்திபெற்ற திருநீலகண்டனெட்டன் வாஞ்திைராயனே நீர் வரவேணுமென்றுரைத்தான்.